South African footballer

img

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கால்பந்து வீரர் படுகொலை

தென் ஆப் பிரிக்கா நாட்டில் நடைபெறும் கால்பந்து கிளப் போட்டிகளில் மார்க் பாட்செலார் பிரபல மானவர். கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற பின் தொலைக்காட்சி மற்றும் வர்த்தகம் தொடர்பான துறைகளில் கவனம் செலுத்தி  வந்தார்.